நுரையீரல் குறைபாடுடன் பிறந்த பெண் குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

0 2961

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நுரையீரல் குறைபாட்டுடன் பிறந்த பெண் குழந்தைக்கு மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அந்தக் குழந்தை குணமடைந்துள்ளது.

கார்லா-ஜோசுவா தம்பதியரின் இரட்டை பெண் குழந்தைகளில் சார்லோட் எனப் பெயரிடப்பட்ட குழந்தை, ஒரு நுரையீரலுடன் மட்டுமே பிறந்தது. திடீரென சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சார்லோட், பிழைப்பதற்கு 20 சதவீத வாய்ப்பை மட்டுமே கொண்டிருந்தது.

6 மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்தக் குழந்தை நலம் பெற்று தனது குடும்பத்துடன் வீடு திரும்பியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments