ரோஹிங்கியா முஸ்லீம்கள் ஒருபோதும் இந்திய குடிமக்களாக கருதப்பட மாட்டார்கள் - அனுராக் தாக்கூர்

0 8066
ரோஹிங்கியா முஸ்லீம்கள் ஒருபோதும் இந்திய குடிமக்களாக கருதப்பட மாட்டார்கள் - அனுராக் தாக்கூர்

மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் ஒருபோதும் இந்திய குடிமக்களாக கருதப்பட மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபட கூறியுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஏஎன்ஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர்,ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்ப வெளியுறவு அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments