அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.! கொள்ளையில் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு
அரும்பாக்கம் வங்கி வழக்கில் திடீர் திருப்பம்.!
கொள்ளையில் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு.!
சென்னை அரும்பாக்கம் ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கி கொள்ளை வழக்கில், அச்சரப்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமல்ராஜூக்குத் தொடர்பு
அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை அரும்பாக்கம் ஃபெட் வங்கி கொள்ளை கும்பலுடன், இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் தொடர்பில் இருந்தது போலீசாரின் விசாரணையில் அம்பலம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
Comments