திருப்பதியில் அக்டோபர் மாத த்திற்கான ரூ.300 தரிசன கட்டணம் ஆன்லைனில் வெளியீடு.!

0 2638

திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசனம் டிக்கெட்கள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

வருடாந்திர பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு அக்டோபர் 1-ம்தேதி முதல் 5-ந்தேதி வரையிலான 300ரூபாய் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படாது. எனவே தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 26 நாட்களுக்கான 5 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments