குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கை

0 2914
குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கை

குரங்கம்மை நோய் செல்ல பிராணிகளுக்கும் பரவும் என்பதால் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதால் அவைகள் மனிதர்களுக்கும் பரப்பக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

எனவே குரங்கம்மை தொற்று உள்ள நபருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் செல்லப்பிராணிகளை, 21 நாட்களுக்கு மற்ற விலங்குகள் மற்றும் மனிதர்களிடமிருந்து விலகி இருக்குமாறு வைத்திருக்க வேண்டும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments