தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.பி.முனுசாமி

0 4391
தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.பி.முனுசாமி

பெரும்பாலான உறுப்பினர்கள் இபிஎஸ் க்கு ஆதராக உள்ளதால் வழக்கின் தீர்ப்பில் பின்னடைவு என்பது இல்லை எனவும் இது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்தார்.

சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் தீர்ப்பு குறித்து இ.பி.எஸ் உடன், முன்னாள் அமைச்சர்கள், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் பேட்டியளித்த கே.பி.முனுசாமி, 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், இ.பி.எஸ்.-ஐ ஒற்றைத் தலைமையாக ஏற்றுள்ளதாக கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments