மகாராஷ்டிராவில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் மோதி விபத்து- 50 பேர் காயம்

0 3004

மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா அருகே, சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சத்தீஸ்கரின் பிலாஸ்புரில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு ரயில் சென்ற போது, சிக்னல் பெறுவதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில், பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments