கிரீமியாவில் உள்ள ரஷ்ய ராணுவத்தின் ஆயுத கிடங்கு வெடித்துச் சிதறியது - 2,000 பேர் வெளியேற்றம்..!
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா பகுதியில் ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான ஆயுத கிடங்கு வெடித்துச் சிதறியது.
ஜான்கோய் பகுதியில் உள்ள ஆயுத கிடங்கு வெடித்துச் சிதறியதற்கு உக்ரைன் காரணமாக இருக்கலாம் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
அப்பகுதியில் இருந்து இரண்டாயிரம் பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்து தடைபட்டது.
Comments