அரசு மானியம், சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என சுற்றறிக்கை...

0 3242

அரசு மானியம் மற்றும் சலுகைகளை பெற ஆதார் அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கடந்த 11-ம் தேதி அனைத்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியது. அதில், நாட்டில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 99 சதவீதம் பேரின் பெயரில் ஆதார் எண்கள் உள்ளதாகவும், அதனால் மானியம் மற்றும் சலுகைகளை பெற ஆதார் கட்டாயம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments