75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிரூட்டப்பட்ட இந்திய மூவர்ண கொடி

0 2461
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிரூட்டப்பட்ட இந்திய மூவர்ண கொடி

இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க்கில் புகழ்பெற்ற உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் இந்திய தேசியக் கொடி ஒளிரூட்டப்பட்ட காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதேபோன்று நியூயார்க் நகரில் வரலாற்று சிறப்புமிக்க டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. இந்திய கூட்டமைப்பு சம்மேளனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், இந்திய தூதர் ரன்தீர் ஜஸ்வால் தேசிய கொடியை ஏற்றினார்.

விழாவில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் நாட்டுப்பற்று பாடல்களை பாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments