தமிழக - கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் உடல்நலக் குறைவுடன் சுற்றித்திரியும் காட்டு யானை

0 2780
தமிழக - கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் உடல்நலக் குறைவுடன் சுற்றித்திரியும் காட்டு யானை

தமிழக - கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் உடல்நலக் குறைவுடன் காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அடுத்த கொடுங்கரை ஆற்றின் அருகே நேற்று காலை முதல் உடல்நலக்குறைவுடன் காட்டு யானை சுற்றி வரும் நிலையில், அதற்கு யார் சிகிச்சையளிப்பது என தமிழக-கேரள வனத்துறையினர் தயக்கம் காட்டியதாக கூறப்பட்டது.

தற்போது, யானைக்கு சிகிச்சையளிக்க கேரள வனத்துறையினருடன் இணைந்து தகவல் பரிமாறி கண்காணித்து வருவதாக தமிழக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments