தேசவிரோத செயல்களில் ஈடுபடும் முஸ்லீம் இளைஞர்களை தடுக்க வேண்டும்.. பாஜக எம்.எல்.ஏ. ஈஷ்வரப்பா வலியுறுத்தல்..!

0 2685
தேசவிரோத செயல்களில் ஈடுபடும் முஸ்லீம் இளைஞர்களை தடுக்க வேண்டும்.. பாஜக எம்.எல்.ஏ. ஈஷ்வரப்பா வலியுறுத்தல்..!

கர்நாடகாவில் தேச விரோத செயல்களில் ஈடுபடும் முஸ்லீம் இளைஞர்கள் மீது அம்மதத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷிவமோகா தொகுதி பாஜக எம்.எல்.ஏ. கே எஸ் ஈஷ்வரப்பா வலியுறுத்தியுள்ளார்.

ஷிவமோகாவில் நேற்று சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது பேனர்கள் வைப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், கத்திக்குத்து, கல்வீச்சுகள் நிகழ்ந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments