ஆகஸ்ட் 14ம் தேதி ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மது விற்பனை
சுதந்திர தினத்தின்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன் தினமான ஆகஸ்ட் 14ம் தேதி ஒரே நாளில் சுமார் 273 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 58.26 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாக கூறப்பட்டுள்ளது.
Comments