மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 40 சதவிகிதம் அதிகரித்து ரூ.5 லட்சம் கோடியாக உயர்வு

0 3049

2022ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 40 சதவீதம் அதிகரித்து 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டிற்கான நேரடி வரி வசூலில் 14 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மூன்றில் ஒரு பங்கு வருவாய் 4 மாதங்களிலேயே கிடைத்துள்ளது.

மேலும், தனிநபர் வருமான வரி வருவாய் 52 சதவீதம் உயர்ந்து 2 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments