அசாமில் பதியப்பட்டுள்ள 1 லட்சம் சிறிய வழக்குகள் வாபஸ் - சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் அறிவிப்பு!

0 3320

அசாம் மாநிலத்தில் பதியப்பட்டுள்ள ஒரு லட்சம் சிறிய வழக்குகளை திரும்பப்பெறுவதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார்.

கவுகாந்தியில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்றிய முதலமைச்சர், அசாமில் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments