அரும்பாக்கம் தனியார் வங்கியில் நகைகள் கொள்ளை.. வலிமை பட வில்லனின் வசனத்தை ஸ்டேட்டஸ் வைத்து க்ளூ கொடுத்த முருகன்.!
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் நடைபெற்ற கொள்ளைக்கு முதல் நாள் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன் ஸ்டேடஸ் வைத்து க்ளு கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முருகன் தன்னுடைய செல்லில் வலிமை பட வில்லனின் வசனத்தை கொள்ளைக்கு முதல் வாட்ஸ் ஸ்டேடஸாக வைத்திருந்தான்.
இந்த வங்கியில் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர்கள் கத்திமுனையில் வங்கி ஊழியர்களை மிரட்டி மயக்க மருந்து கொடுத்து சுமார் 20கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
Comments