இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு விண்வெளியில் இருந்து வாழ்த்து கூறிய வீராங்கனை

0 3007

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு விண்ணில் இருந்து வாழ்த்துச் செய்தி வந்துள்ளது.

விண்வெளி வீராங்கனையான சமந்தா கிறிஸ்டோபோரட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவர் அனுப்பிய வீடியோ செய்தியில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்துக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் .

தொடர்ந்து அவர் இந்தியாவின் ககன்யான் போன்ற விண்வெளித் திட்டங்கள் குறித்தும் தமது பேச்சின் இடையே குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments