மனிதர்கள் உருவத்தின் மூலம் அசையும் தேசியக்கொடி உருவாக்கி கின்னஸ் சாதனை.!

0 3805

சண்டிகரில் நாட்டின் 75-வது சுதந்திரத்தை முன்னிட்டு மனிதர்கள் உருவத்தின் மூலம் அசையும் தேசியக்கொடி உருவாக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

சண்டிகர் பல்கலைக்கழகம் மற்றும் என்.ஐ.டி அறக்கட்டளை இணைந்து மனித உருவங்களினாலான உலகின் மிகப்பெரிய அசையும் தேசியக்கொடியை உருவாக்கினர்.

இதில் 5,885 பேர் பங்கேற்றதன் மூலம் ஐக்கிய அரபு நாடுகளின் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியும் கலந்து கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments