கடந்த நிதியாண்டை காட்டிலும் 58 சதவீதம் அதிகரித்துள்ள பெரு நிறுவன வரி வசூல்

0 4288

இந்தியாவில் பெரு நிறுவனங்களின் வரி வசூல், கடந்த 2020-21-ம் நிதியாண்டை காட்டிலும் 58 சதவீதம் அதிகரித்து, 2021-22-ம் நிதியாண்டில் 7 லட்சத்து 23 ஆயிரம் கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

நேர்மறையான வளர்ச்சி மற்றும் விதி விலக்கு அல்லாத எளிமைபடுத்தப்பட்ட வரி நடைமுறைகள் காரணமாக வரி வசூல் அதிகரித்து வருவதாக வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments