டொனால்ட் டிரம்ப் வீட்டை எப்.பி.ஐ.அதிகாரிகள் சோதனையிட்டது ஏன்?

0 3784

அணு ஆயுதங்கள் தொடர்பான ஆவணங்களுக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை புளோரிடாவில் உள்ள டிரம்ப்பின் கடற்கரை பண்ணை வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்டவை என்ன என்பது வெளியிடப்படவில்லை.

மிகவும் ரகசியமான பல முக்கிய ஆவணங்கள் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக  புளோரிடா நீதிபதி சோதனை வாரண்ட் பிறப்பித்த காரணத்தை வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments