இந்தியாவில் ஜூலையில் வாகன விற்பனை 10 விழுக்காடு அதிகரிப்பு

0 3786
வாகனங்களுக்கான சிப் கிடைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டதால் இந்தியாவில் ஜூலையில் வாகன விற்பனை முந்தைய ஆண்டைவிட 10 விழுக்காடு அதிகரித்துள்ளதாக வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகனங்களுக்கான சிப் கிடைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டதால் இந்தியாவில் ஜூலையில் வாகன விற்பனை முந்தைய ஆண்டைவிட 10 விழுக்காடு அதிகரித்துள்ளதாக வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கார் வேன் உள்ளிட்ட பயணியர் வாகனங்களின் விற்பனை முந்தைய ஆண்டைவிட 11 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

இந்த ஆண்டு ஜூலையில் 17 இலட்சத்து 6 ஆயிரத்து 545 வாகனங்களும் விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments