கணியாமூர் பள்ளி மாணவி புதைக்கப்பட்ட இடத்தில் மரக்கன்றுகள் நட்ட பெற்றோர்!

0 4879

கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில், கணியாமூர் பள்ளி மாணவி புதைக்கப்பட்ட இடத்தில் 5 விதமான மரக்கன்றுகளை மாணவியின் பெற்றோர் நட்டு வைத்தனர்.

உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் 17வது பிறந்தநாளையொட்டி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி ஊர் முழுவதும் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்குவதாக தெரிவித்தனர்.

அதன்படி டெம்போ வாகனம் மூலம் மரக்கன்றுகளை வழங்கினர். இதனிடையே, வெளியூர்களிலிருந்து வெளிநபர்கள் வரக்கூடும் என்பதால் 600 மேற்பட்ட போலீசார் 5 இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments