சிறப்பான புலனாய்வுக்காக தமிழகக் காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்குப் பதக்கம்!

0 3709

வழக்குகளில் சிறப்பான புலனாய்வு செய்த மாநிலங்களின் காவல்துறைகள், சிபிஐ, தேசியப் புலனாய்வு முகமை, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் 151 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த கூடுதல் எஸ்.பி.கனகேஸ்வரி, ஆய்வாளர்கள் அமுதா, சசிகலா,பாண்டி முத்துலட்சுமி, உதவி ஆய்வாளர் செல்வராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments