பலத்த காற்றால் கடற்பகுதியில் சிக்கித்தவித்த வெளிநாட்டினர் உள்பட 5 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

0 4539

மகாராஷ்டிரா கடற்பகுதியில் படகில் சென்றபோது பலத்த காற்றில் சிக்கித் தவித்த வெளிநாட்டினர் உள்பட 5 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அலிபாக் அருகே மாண்ட்வா பகுதியில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அவர்கள் இந்திய கடலோர காவல்படை கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments