மதுரையில் கள்ளழகர் கோயில் ஆடித்திருவிழா கோலாகல கொண்டாட்டம்

0 6778


மதுரையில் இரு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கள்ளழகர் கோவில் ஆடிப்பெருக்கு தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய ஆடித்திருவிழாவின் 9-ம் நாளான இன்று, திருத்தேரோட்ட விழா நடைபெற்றது. மதுரை, மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து இரவு பூப்பல்லாக்கு பவனி நடைபெறவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments