தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

0 9699

ஜம்முகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் நிஷாந்த் மாலிக் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலின் போது தீவிரவாதிகளின் சதியை முறியடித்து வீரர்கள் தீரத்துடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

காயம் அடைந்த 5 பேரில் நிஷாந்த்சிங் உயிரிழந்ததால், தாக்குதலில் மரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments