சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் கடந்த 12 மாதங்களில் ஹாங் காங்கை விட்டு ஒரு லட்சத்து 13,200 பேர் வெளியேற்றம்

0 1781
சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் கடந்த 12 மாதங்களில் ஹாங் காங்கை விட்டு ஒரு லட்சத்து 13,200 பேர் வெளியேற்றம்


கடந்த 12 மாதங்களில் ஹாங் காங்கை விட்டு ஒரு லட்சத்து 13,200 பேர் வெளியேறியதால் அதன் மக்கள் தொகை 1 புள்ளி 6 சதவீதம் குறைந்துள்ளது.

ஹாங்காங்கை தனது சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் வகையில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா இயற்றியது. இது ஹாங்காங் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஹாங் காங் மக்கள் தங்கள் நாடுகளில் குடியேற பல தளர்வுகளை அறிவித்ததால் இதுவரை இல்லாதவகையில் கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஹாங் காங்கை விட்டு வெளியேறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments