பாலிவுட் நடிகர் அமீர்கான் அமிர்தசரஸ் பொற்கோவிலில் தரிசனம்

0 3576
பாலிவுட் நடிகர் அமீர்கான் அமிர்தசரஸ் பொற்கோவிலில் தரிசனம்

பாலிவுட் நடிகர் அமீர்கான் அமிர்தசரஸ் பொற்கோவிலில் வழிபாடு நடத்தினார். அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா திரைப்படம் வியாழக்கிழமை வெளியாக இருப்பதை முன்னிட்டு, அதன் வெற்றிக்காக அவர் பொற்கோவிலில் தரிசனம் செய்து வேண்டினார்.

அப்படத்தில் அவருடன் நடித்துள்ள மோனாசிங்கும் உடன் இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதலளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. லால்சிங் சத்தா படத்தில் சீக்கியர் வேடத்தில் அமீர்கான் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments