சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் ஒருபோதும் அதிமுக-வில் இணைய முடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் ஒரே அணியில் இணையலாம், ஆனால் ஒருபோதும் அவர்களால் அதிமுக-வின் இணைய முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவிக நகர் பெரியபாளையத்தம்மன் கோயிலின் 41வது ஆண்டு ஆடித் திருவிழாவையொட்டி அன்னதானத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
Comments