டெஸ்லா நிறுவனத்தின் 690 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகள் விற்பனை!

0 3273

அமெரிக்காவில் மின்சார கார் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் 690 கோடி டாலர் மதிப்புள்ள 79 இலட்சத்து 20 ஆயிரம் பங்குகளை விற்றுள்ளதாக அதன் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இனிமேலும் பங்குகளை விற்கப் போவதில்லை எனக் கடந்த ஏப்ரல் மாதம் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆகஸ்டு 5 அன்று 690 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார்.

கடந்த 10 மாதங்களில் மட்டும் 3200 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை அவர் விற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments