மணமேடையில் ஒருவரையொருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்ட புதுமண தம்பதியினர்.. இணையத்தில் வைரல்!
நேபாளத்தில் மணமேடையில் அமர்ந்திருத்த புதுமண தம்பதி ஒருவரையொருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
திருமணம் முடிந்த பிறகு பாரம்பரியமாக நடைபெறும் நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் உணவளிக்கும் சடங்கு தொடங்கியபோது, இருவருக்குள் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
Comments