திடீரென ஏற்பட்ட எந்திரக்கோளாறால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்.. டிரக் மீது மோதி தீப்பிடித்து விபத்து!

0 2834

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் எந்திரிக்கோளாறு ஏற்பட்டதால் சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கியது.

2 பேர் அமர்ந்து செல்லக்கூடிய அந்த பைபர் செரோகீ (Piper Cherokee) விமானத்தின் எஞ்சின் நடுவானில் திடீரென செயலிழந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டது.

அப்போது சாலையில் சென்ற டிரக் மீது மோதி விமானம் தீப்பிடித்தது. விமானத்தில் இருந்த இருவரும், டிரக்கில் பயணித்த 3 பேரும் உடனடியாக இறங்கியதால் காயங்களின்றி தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments