கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோசாக செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி!

0 2357

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோசாக செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே முதல் இரண்டு தவணையாக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை போட்டிருந்தாலும், பயாலஜிக்கல் நிறுவனத்தின் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோசாக போட்டுக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments