செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற 2 அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு - முதலமைச்சர்
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பொதுப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய B அணிக்கும், பெண்கள் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய A அணிக்கும், தலா ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில், இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பது குறித்து தாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
Comments