கொச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை.. வெள்ள அபாய எச்சரிக்கை.!
கேரள மாநிலம் கொச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து பெரியாறு ஆற்றின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இடைவிடாது பெய்யும் பலத்த மழையினால் ஆற்றின் இரு கரையையும் மூழ்கடித்த படி வெள்ளம் செல்கிறது.
ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
Comments