ஹோண்டா CB300F இருசக்கர வாகனம் இந்தியாவில் அறிமுகம்

0 6298

ஹோண்டா நிறுவனம் CB300F என்ற இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

டீலக்ஸ் 2 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும், டீலக்ஸ் ப்ரோ 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய்க்கும் என இரு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 293சிசி ஆயில் கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படும் இந்த வாகனத்தில், 6 கியர்கள் உள்ளது.

LED முகப்பு விளக்கு, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்மார்ட்போன் இணைப்பு, அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஹோண்டா CB300F இருசக்கர வாகனம் 3 வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments