கடலில் ஒரு சிறிய மிதக்கும் நகரம் - சகல வசதிகளுடன் உல்லாச கப்பல்... சீன நிறுவனம் தீவிரம்

0 3745

கிழக்கு சீனாவின் ஷாங்காய நகரில் உல்லாச பயணக் கப்பல் ஒன்றை வடிவமைக்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

341 மீட்டர் நீளமும், 37 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பயணக் கப்பல் சுமார் 1 லட்சத்து 42 ஆயிரம் டன் எடை கொண்டது. முன்னதாக தயாரிக்கப்பட்ட சொகுசுக் கப்பலை விட அளவில் சற்று சிறியதாகவும், திறனில் சக்திவாயந்தததாகவும் தயாரிக்கப்பட உள்ளது.

சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகளுடன் 16 மாடிகள் கொண்ட பிரமாண்டமான கட்டிடம், உணவகங்கள், திரையரங்கு, சொகுசு அறைகள், நீச்சல் குளம் உள்ளிட்டவை கட்டமைக்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments