குடும்பத் தகராறு காரணமாக முதியவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கட்டையால் அடித்துக் கொலை

0 3999

ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக முதியவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கட்டையால் அடித்துக் கொன்ற குடும்பத்தினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ண மாணிக்கம் என்ற முதியவர், பூட்டியிருந்த மகன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி அவரது குடும்பத்தினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், முதியவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து கட்டையால் கடுமையாக தாக்கி கொன்றனர்.

இந்த தாக்குதல் குறித்து கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் தலைமறைவான முதியவரின் சகோதரர் மற்றும் அவரது மனைவி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments