75 வது விடுதலை பெருவிழாவை முன்னிட்டு 300 மீட்டர் நீள பிரமாண்ட தேசியக்கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது
![](https://d3dqrx874ys9wo.cloudfront.net/uploads/web/images/750x430/1659945341184913.jpg)
75 வது விடுதலை பெருவிழாவை முன்னிட்டு 300 மீட்டர் நீள பிரமாண்ட தேசியக்கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது
நாட்டின் 75 வது விடுதலை அமுத பெருவிழாவை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் 300 மீட்டர் நீள தேசியக்கொடி ஊர்வலமாக கொண்டுச்செல்லப்பட்டது.
ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து இந்த பிரமாண்ட தேசியக்கொடியை நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டுச்சென்றனர்.
Comments