ரக்சாபந்தன்: குஜராத்தில் ரூ.400 முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படும் ராக்கி கயிறுகள்

0 2345

குஜராத்தில் ரக்சாபந்தனை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவர 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ராக்கிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சூரத் நகர கடையில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றால் ஆன வெவ்வேறு ராக்கிகள் தயாரிக்கப்பட்டு, 400 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments