தமிழகத்தில் 76 காவல்துறை டி.எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!

0 2899

தமிழகத்தில் 76 காவல்துறை டி.எஸ்.பிக்களை பணி இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் வழக்கு தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 டி.எஸ்.பிக்களுக்கும் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments