சீனாவின் நடவடிக்கைகளுக்கு தேவையான பதிலடி தரவும் தயார் - தைவான் அதிபர் சாய் இங் வென்!
தைவான் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை தடுக்க சர்வதேச நாடுகள் ஆதரவை வழங்க வேண்டும் என தைவான் அதிபர் சாய் இங்-வென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் தெரிவித்த அவர், தைவான் அரசும், ராணுவமும், சீனாவின் ராணுவப் பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், சீனாவின் நடவடிக்கைகளுக்கு தேவைப்பட்டால், பதிலடி தரவும் தயாராக உள்ளதாக தைவான் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
Comments