75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 350 அடி நீளமுள்ள தேசியக் கொடி பேரணி
ஆந்திராவின் காக்கிநாடாவில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 350 அடி நீளமுள்ள தேசியக் கொடி பேரணி நடைபெற்றது.
நகரின் முக்கிய வீதியில் வழியாக எடுத்து செல்லப்பட்ட தேசியக் கொடியை சாரணர் இயக்க மாணவர்களுடன் இணைந்து சுமார் 500 மாணவ, மாணவிகள் ஏந்தி பிடித்து ‘வந்தே மாதரம்’ என முழக்கமிட்டவாறு சென்றனர்.
Comments