DHFL-Yes வங்கி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போஸ்லே மற்றும் சாப்ரியா ஆகியோருக்கு சொந்தமான சொத்துகள் முடக்கம்!

0 2309

DHFL-Yes வங்கி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போஸ்லே மற்றும் சாப்ரியா ஆகியோருக்கு சொந்தமான 415 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த தீவிர நடவடிக்கையை அடுத்து மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு, பெங்களூரில் உள்ள 115 கோடி மதிப்புடைய அசையா சொத்துகள், டெல்லி விமான நிலையத்தில் உள்ள ஓட்டலில் கிடைத்த லாபத் தொகை, மூன்று சொகுசுக்கார்கள் உள்ளிட்ட சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments