137.50 அடியை எட்டியதால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு நீர் திறப்பு

0 2385

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 புள்ளி 50 அடியை எட்டியதால் தமிழக நீர்வளத் துறையின் சார்பில் மதகுகள் வழியாக கேரளாவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், அணைக்கு 9 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ளதால், 3 மதகுகள் வழியாக முதற்கட்டமாக 534 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் வல்லக்கடவு வழியாக இடுக்கி அணையை சென்றடையும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments