தமிழகத்தில் கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 4075

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு

வங்கக்கடலில் வரும் 7 ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக உருவாக வாய்ப்பு

வரும் 7ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கும், நாளை கனமழைக்கும் வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments