காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த உள்ள நிலையில் டெல்லியில் இன்று 144 தடை உத்தரவு

0 2554

காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ள நிலையில், டெல்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதால் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

ஜந்தர் மந்தரை தவிர டெல்லியின் மற்ற இடங்களில் போராட்டம், தர்ணா நடத்த அனுமதி இல்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments