ஜப்பானின் ஃபுகுஷிமா கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு!

0 2895

ஜப்பானின் ஃபுகுஷிமா கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தரைப்பகுதியில் இருந்து 60 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி 6 ஆக பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments