பெண்ணிடம் வீடியோ காலில் ஆபாச செய்கை காண்பித்த எம்.பி

0 3864

ஆந்திராவில் பெண் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் ஆபாச செய்கையை காண்பித்த இந்துபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரண்ட்லா மாதவ்வின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ ஆந்திர மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த கோரண்ட்லா மாதவ்,தம்முடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை தெலுங்கு தேசம் கட்சியினர் வெளியிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments