ஜெர்மனியில் நாளுக்கு நாள் அதிகரித்து புதிய உச்சம் தொடும் வெப்ப நிலை

0 2896

ஜெர்மனியில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடும் வெப்ப நிலையால், வெப்பத்தை தணிக்க அந்நாட்டு மக்கள் செயற்கை நீரூற்றுகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச அளவாக வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை தாண்டியதால் மக்கள் செயற்கை நீரூற்றுகளுக்கு சென்றும், ஐஸ்கிரீம் சாப்பிட்டும் வெப்பத்தை தணித்தனர்.

பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியன வெப்ப அலைகளுக்கு முக்கிய காரணம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் கருதுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments